|
Veteran Actor Nambiar passes away
Veteran Actor Nambiar is no more. The star passed away on Wednesday - 19th November in chennai after suffering from longtime ailment. He was 89. He is survived by his wife, son and senior BJP leader Sukumaran Nambiar, and a daughter.
[Views:27] [Thu, Nov 20, 2008] [Full Article]
|
|
ஆசிய திரைப்பட விழாவில் வல்லமை தாராயோ
சிங்கப்பூரில் ஆசிய திரைப்பட விழா டிசம்பர் 4ம்தேதி முதல் 10ம்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் தயாரான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
[Views:5] [Thu, Nov 20, 2008] [Full Article]
|
|
எந்நேரமும் விஸ்கியுடன் இருக்கும் லட்சுமிராய்
கிரிக்கெட் பிளேயர் டோனி, நடிகர் பிரகாஷ் ராஜ், பிருத்வி ராஜ் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை லட்சுமி ராயின் உ.பா. மோகம் அவரது செல்ல பிராணிக்கு விஸ்கி என்று பெயரிடும் அளவிற்கு போயிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால்..
[Views:39] [Wed, Nov 19, 2008] [Full Article]
|
|
ஒரு கோடி கேட்கிறார் கரன்
கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் உள்ளிட்ட படங்களின் தொடர் வெற்றி நடிகர் கரனை ரொம்பவே மாற்றி விட்டது.
[Views:14] [Wed, Nov 19, 2008] [Full Article]
|
|
A neat and short Vaaranam Aayiram!!
Vaaranam Aayiram which released last weekend had the major complaint that the second half was lengthy and felt like a documentary. Following this Gautham Vasudev Menon has gone ahead and cut some scenes in the movie to make it neat and short.
[Views:18] [Wed, Nov 19, 2008] [Full Article]
|
|
Terminator in Kollywood
Ayngaran International and director Jananathan have managed to rope in the 6ft 5inches Austrian giant Roland Kickinger to play the all-important villain’s role in Jayam Ravi’s action adventure Peranmai, being shot in the beautiful green Vagamon in Kerala and Dindigul and Kuttralam areas in Tamil Nadu.
[Views:8] [Wed, Nov 19, 2008] [Full Article]
|
|
ரவிகிருஷ்ணா- கமாலினி பற்றி காதல் கிசுகிசு
7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகர் ரவிகிருஷ்ணா தற்போது காதல்னா சும்மா இல்ல என்ற படத்தில் நடித்து வருகிறார்.
[Views:65] [Sat, Nov 15, 2008] [Full Article]
|
|
நான்கு மொழிகளில் ஸ்ரேயா பிஸி
தமிழில் விக்ரமுடன் கந்தசாமி படத்திலும், சரத்குமார் ஜோடியாக ஜக்குபாய் படத்திலும் நடித்து வரும் ஸ்ரேயா, அசோக் அமிர்தராஜின் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார்.
[Views:49] [Fri, Nov 14, 2008] [Full Article]
|
|
நீச்சல் உடையில் கிறங்கடிக்க போகிறார் ப்ரியாமணி
நடிகை ப்ரியாமணி நீச்சல் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடிக்க தயாராகி வருகிறார். பாலிவுட் படங்களைப் போன்று தமிழ் படங்களிலும் நீச்சல் உடை கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
[Views:73] [Thu, Nov 13, 2008] [Full Article]
|
|
மாமனார் போலவே குழப்பத்தில் தனுஷ்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து எப்போது பேசினாலும் குழப்பமான பதிலையே தருவார். மாமனார் குழப்பத்தில் இருப்பது போலவே அவரது மருமகன் தனுஷூம் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.
[Views:35] [Thu, Nov 13, 2008] [Full Article]
|
|
10 புதுமுக நடிகைகள் அறிமுகமாகும் படம்
புதிய படமொன்றில் 10 புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள். கரகாட்டகாரன் படத்தை தயாரித்த கருமாரி - கந்தசாமி, ஜே.துரை ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் தயாரிக்கிறார்கள்.
[Views:25] [Wed, Nov 12, 2008] [Full Article]
|
|
பாடகி ஆனார் குஷ்பு
பெரிய திரையில் சாதித்து விட்டு, சின்னத்திரைக்கு வந்து சாதித்துக் கொண்டிருக்கும் நடிகை குஷ்பு பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.
[Views:24] [Wed, Nov 12, 2008] [Full Article]
|
|
மூன்றாவது முறையாக பெயரை மாற்றிய நடிகை
டைரக்டர் சரண் இயக்கத்தில் ஜே.ஜே. படத்ததில் மாதவனுடன் ஜோடி போட்டு, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அமோகா.
[Views:29] [Wed, Nov 12, 2008] [Full Article]
|
|
ஜோதிர் மயியின் கலைநிகழ்ச்சி ஆர்வம்
நடிகை ஜோதிர்மயி கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ..
[Views:24] [Tue, Nov 11, 2008] [Full Article]
|
|
விஷாலுடன் ஜோடி சேருகிறார் ஸ்ரேயா
நடிகர் விஷாலுடன் நடிகை ஸ்ரேயா ஜோடி சேரவுள்ளார். ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படம் தோரணை.
[Views:26] [Tue, Nov 11, 2008] [Full Article]
|
|
அரைகுறை ஆடையில் அஞ்சாதே விஜயலட்சுமி
அஞ்சாதே, சென்னை 28 படங்களின் நாயகி விஜயலட்சுமி அரை குறை ஆடையில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜயலட்சுமி அளித்த ஒரு பேட்டியில் கவர்ச்சி நடிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ..
[Views:37] [Tue, Nov 11, 2008] [Full Article]
|
|
ஹீரோக்களின் வாஸ்து டி-சர்ட்
பிரஷாந்த், அப்பாஸ் உள்ளிட்ட மார்க்கெட் இழந்த ஹீரோக்கள் சிலர் சமீபகாலமாக பஞ்சு மிட்டாய் ரோஸ் கலரில் டி-சர்ட் அணிந்து கோலிவுட் விழாக்களில் பங்கெடுத்து வருகின்றனர்.
[Views:29] [Mon, Nov 10, 2008] [Full Article]
|
|
அனுமார் வேடத்தில் நடிக்கிறார் கார்த்திக்
ராவணனா, அசோகவனமா என இன்னமும் படப் பெயர் முடிவு செய்யப்படாத மணிரத்னத்தின் புதிய படத்தில் விக்ரம்- ஐஸ்வர்யா ஜோடியுடன் கார்த்திக், பிரபு உள்ளிட்ட மாஜி ஹீரோக்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
[Views:29] [Mon, Nov 10, 2008] [Full Article]
|
|
காவ்யா மாதவனுக்கு கல்யாணம்
இல்லற ஜோதியில் கலக்கும் மலையாள நடிகைகள் வரிசையில் இப்போது காவ்யா மாதவனும் இணைந்துள்ளார்.
[Views:53] [Sat, Nov 08, 2008] [Full Article]
|
|
மர்மயோகி சூட்டிங் தொடங்குவதில் சிக்கல்
தசாவதாராம் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் படம் மர்மயோகி. இந்த படத்தில் நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, ஷோபனா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
[Views:47] [Sat, Nov 08, 2008] [Full Article]
|
|