Default TemplateGreen TemplateBlue TemplateRed TemplateGold TemplateBlue Gloss Template
Sri Lanka News Categories

Tamil Movie News
ஆசிய திரைப்பட விழாவில் வல்லமை தாராயோ

Thursday Nov 20, 2008
சிங்கப்பூரில் ஆசிய திரைப்பட விழா டிசம்பர் 4ம்தேதி முதல் 10ம்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் தயாரான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில் தமிழ் திரையுலகம் சார்பில் கலந்து கொள்ள பார்த்திபன் - சாயாசிங் நடித்த வல்லமை தாராயோ படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை மதுமிதா என்ற பெண் ‌இயக்குனர் இயக்கியுள்ளார். கணவன் - மனைவி உறவை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் இருப்பதால் இந்த படத்தை தேர்வு செய்திருப்பதாக திரைப்பட விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



Comments : What do you think about this news?
No Comments yet.

POST COMMENT
Name
Message
  Post will be visible after admins approval
 
Members Login
User ID
Password
    Register
Forgot password?

Buy from Domain Hosting Market




Resources - Top Link Exchange
Join Sri Lanka Banner Exchange | Link Exchange