|
Wednesday Nov 19, 2008 கிரிக்கெட் பிளேயர் டோனி, நடிகர் பிரகாஷ் ராஜ், பிருத்வி ராஜ் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை லட்சுமி ராயின் உ.பா. மோகம் அவரது செல்ல பிராணிக்கு விஸ்கி என்று பெயரிடும் அளவிற்கு போயிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால்..
உண்மைதான். விலை உயர்ந்த உயர் வகுப்பை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வரும் லட்சுமி ராய், அதில் ஒன்றுக்கு புஜ்ஜி என்று பெயரிட்டுள்ளார். மற்றொரு நாய்க்கு விஸ்கி என்று பெயர் சூட்டி அழைத்து வருகிறார். சூட்டிங், டேட்டிங் இல்லாத நாட்களில் எந்நேரமும் விஸ்கியுடன்தான் நேரத்தை செலவிட்டு வருகிறாராம் லட்சுமி ராய்!
Click here for Lakshmi Rai Photo Gallery
|