|
Saturday Nov 15, 2008 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகர் ரவிகிருஷ்ணா தற்போது காதல்னா சும்மா இல்ல என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவருடன் ஜோடி போட்டிருக்கும் கமாலினி முகர்ஜியுடன் நிஜத்திலும் காதல் வயப்பட்டிருக்கிறாராம். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பின் தமிழ் படங்களையே பார்த்து பார்த்து தேர்வு செய்து வரும் கமாலினி, காதல் விசயத்திலும் நல்ல டப்பு பார்ட்டியைத்தான் கப்புன்னு பிடிச்சிருக்கார் என்கிறார் கோடம்பாக்கத்து பட்சி.
Click here for Kamalini Mukarji
|