|
Wednesday Nov 12, 2008 டைரக்டர் சரண் இயக்கத்தில் ஜே.ஜே. படத்ததில் மாதவனுடன் ஜோடி போட்டு, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அமோகா.
இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் இந்தியில் நிஷா கோத்தாரி என்ற பெயரில் நடிக்க சென்றார். இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் ஆஸ்தான நாயகி என்ற பெயர் எடுத்தும் பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் வந்திருக்கிறார் அமோகா அலைஸ் நிஷா கோத்தாரி. கார்த்தீகை படத்தில் மாளவிகா பாதியில் விட்டுச் சென்ற கேரக்டரில் நடித்து வரும் அமோகா, தனது பெயரை பிரியங்கா என்று மாற்றியுள்ளார்.
Click here for Amoha Photo Gallery.....
|