|
Tuesday Nov 11, 2008 நடிகை ஜோதிர்மயி கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ..
ஒவ்வொரு கலைஞருக்கும் உண்மையான சம்பளம் ரசிகர்களின் கைதட்டல்தான். சினிமாவில் நடிக்கும்போது நம்மை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கை தட்டலாம். அதை நாம் எப்போதாவது தியேட்டர்களுக்கு செல்லும்போது மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் கலைநிகழ்ச்சி அப்படியல்ல. நமது ஆட்டத்துக்கு உடனவியாக ரசிகர்களிடம் இருந்து ரெஸ்பான்ஸ் கிடைக்கும். ரசிகர்களின் கைத்தட்டலை நேரடியாக பார்த்து மகிழலாம், என்று நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். (சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னா எப்படில்லாம் பேச வேண்டியிருக்கு) Click here for Jothirmayi Photo Gallery
|