Default TemplateGreen TemplateBlue TemplateRed TemplateGold TemplateBlue Gloss Template
Sri Lanka News Categories

Tamil Movie News
அரைகுறை ஆடையில் அஞ்சாதே விஜயலட்சுமி

Tuesday Nov 11, 2008
அஞ்சாதே, சென்னை 28 படங்களின் நாயகி விஜயலட்சுமி அரை குறை ஆடையில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜயலட்சுமி அளித்த ஒரு பேட்டியில் கவர்ச்சி நடிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ..

கவர்ச்சியாக நடிப்பதில் தவறே இல்லை. நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட விட்டார். இந்த ஸ்டேட்மெண்ட்டுக்கு கைமேல் பலன் உடனடியாக கிடைத்து விட்டது. தற்போது விஜயலட்சுமி நடித்து வரும் அதே நேரம் அதே இடம் படத்தில் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைத்து விட்டதாம். இந்த படத்தில் அரைகுறை ஆடை அணிந்த ஆட்டம் போடும் விஜயலட்சுமியை பார்க்கலாம், என்கிறது கோலிவுட் வட்டாரம்.
Click here for Vijayalakshmi Photo Gallery



Comments : What do you think about this news?
No Comments yet.

POST COMMENT
Name
Message
  Post will be visible after admins approval
 
Members Login
User ID
Password
    Register
Forgot password?

Buy from Domain Hosting Market




Resources - Top Link Exchange
Join Sri Lanka Banner Exchange | Link Exchange