Default TemplateGreen TemplateBlue TemplateRed TemplateGold TemplateBlue Gloss Template
Sri Lanka News Categories

Tamil Movie News
அனுமார் வேடத்தில் நடிக்கிறார் கார்த்திக்

Monday Nov 10, 2008
ராவணனா, அசோகவனமா என இன்னமும் படப் பெயர் முடிவு செய்யப்படாத மணிரத்னத்தின் புதிய படத்தில் விக்ரம்- ஐஸ்வர்யா ஜோடியுடன் கார்த்திக், பிரபு உள்ளிட்ட மாஜி ஹீரோக்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக பெரிதாக தாடி வளர்த்து வருகிறார் பிரபு. அதேபோல கார்த்திக் இப்படத்தில் அனுமார் வேடத்தில் அரிதாரம் பூசவிருக்கிறாராம். மணிரத்னம் படம் என்பதால் அக்னி நட்சத்திரம் சகோதரர்களுக்கு இமேஜ் பற்றி கவலை இல்லை போலும்.



Comments : What do you think about this news?
No Comments yet.

POST COMMENT
Name
Message
  Post will be visible after admins approval
 
Members Login
User ID
Password
    Register
Forgot password?

Buy from Domain Hosting Market




Resources - Top Link Exchange
Join Sri Lanka Banner Exchange | Link Exchange